
திருமதி மகாதேவா லோகேஸ்வரி (பட்டாணி அக்கா)
அவர்கள் நயினாதீவு 07ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் தற்போது
யாழ் கொக்குவிலில் வசித்தவருமான
திருமதி .மகாதேவா லோகேஸ்வரி அவர்கள்
14.03.2026 சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் காலமானார் இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும் .மேலதிக விபரம் பின்னர் அறியத்தரப்படும்
தகவல் குடும்பத்தினர்.,
