தாயகத்தில் வட்டுக்கோடடைய சேர்த்தவரும் இத்தாலி Reggio Emilia மற்றும் லண்டன் Slough ஆகிய இடங்களில் வசித்தவருமான
திரு .சிவகுமார் மகேசு அவர்கள்(வதனியின் கணவர் ) இன்று 07.06.2026 அன்று இறைவனைடி சேர்ந்தார் என்ற செய்தியை அனைவருடன் பகிர்ந்து கொள்கின்றேன் . அன்ரி அன்ரி எப்பவும் அன்பாக அழைக்கும் ஒரு அண்ணனின் குரல் ஓய்ந்து விட்டது. உங்களின் ஆத்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற இறைவனை பிராத்திக்கிறேன்.
றஜனி சிவராஜா
