பேர்லின் ஸ்ரீ மயூரபதியான் பஞ்சதள இராஜகோபுர புனராவர்த்தன ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன பிரதிஷ்டா மகா கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து வரும் 1வது இரதோற்சவப் பெருவிழாவைக் காண வாரீர்:-
நிறைமதி முகமெனு …… மொளியாலே
நெறிவிழி கணையெனு …… நிகராலே
உறவுகொள் மடவர்க …… ளுறவாமோ
உனதிரு வடியினி …… யருள்வாயே
மறைபயி லரிதிரு …… மருகோனே
மருவல ரசுரர்கள் …… குலகாலா
குறமகள் தனைமண …… மருள்வோனே
குருமலை மருவிய …… பெருமாளே.
