November 27, 2026

புதிய தகவல்கள்

எழுத்து (கவிதை, சிறுகதை, விமர்சனம் போன்ற) , புகைப்படக்கலை, இதழியல், நாடகம், கூத்து, குறுந்திரைப்படம், சமூக, அரசியற் செயற்பாடு, சூழலியல் எனப் பன்முக...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், செயற்கை நுண்ணறிவை (AI) இனி “Super Intelligence” என அழைக்கும் வகையில் பெயர் மாற்றம் செய்யப்போவதாகக் கூறியுள்ளார்....
15 மாவட்டங்களில் உள்ள 104 பிரதேச செயலகப் பிரிவுகள் கடுமையான வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.   19ஆம் திகதி முதல்...
தமிழ் மக்களுடைய அரசியல் உரிமையை பாதுகாக்க சமஷ்டி முறையை ஏற்படுத்த இந்தியா தொடர்ந்து முன்வரவேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய...
* இலங்கை அரசு’ என்ற கட்டமைப்புப் பொறிமுறையின் நீட்சி! * 2009 இற்கு முன்னரும் பின்னரும் தொடரும் அச்சுறுத்தல்கள்! * சிவில் செயற்பாட்டாளர்களை...
கடலூரில் 3 வயது பெண் குழந்தை பாலியல் ரீதியாக துன்புறுத்தபட்ட குற்றச்சாட்டில் 17 வயது இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மழலையர் பள்ளிக்கு...
கீரிமலை பகுதியில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகள் உள்ளிட்ட அனைத்து கழிவுகளையும் மீள அள்ளப்பட வேண்டும் என்ற உள்ளூராட்சி ஆணையாளரின் கடுமையான உத்தரவினை அடுத்து...
ரஷ்யா தனது வான்வழித் தாக்குதலில் அதிநவீன தந்திரங்களை மாற்றி அமைத்துள்ளதால், உக்ரைனின் வான் பாதுகாப்புப் படைகள் பெரும் சவாலைச் சந்தித்து வருகின்றன. வழக்கமான...
அரச அரண்மனைகளைப் பராமரிக்கவும் உத்தியோகபூர்வ கடமைகளுக்கு நிதியளிக்கவும் 2027-28ம் ஆண்டுக்கான £99.9 மில்லியன் இறையாண்மை மானியத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருமனதாக ஒப்புதல் அளித்துள்ளனர்....
ஜெர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கம் எழுத்தும் – சொல்லும் – வாழ்வு ஆதரவில் கீத்தா பரமானந்தனின் நூல்கள் வெளியீடு புத்தகங்களின் பெயர்கள்: கலைபராத...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவினால் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை ...
நிலத்தில் வீழ்ந்து கிடந்த பாம்பின் விஷம் பட்டதாக சந்தேகிக்கப்படும் நாவல் பழத்தை உட்கொண்ட 11 வயதுடைய சிறுவன் ஒருவர் உயிரிழந்த பரிதாபகரமான சம்பவம் நேற்று...
கொழுப்பிட்டியாவில் 6வது தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் அருகே நடந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒரு ஆணும் ஒரு பெண்ணும் தேசிய...
பொருளின் பெயர்: Piedo 7-Day Tag & Spot Eraser Pen (தோலில் உள்ள மரு, தழும்புகள் மற்றும் புள்ளிகளை நீக்கும் பேனா)....
கிளிநொச்சியில் முன்னாள் போராளிகளின் தற்போதைய சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நிலைமைகள் குறித்த கலந்தரையாடல் நடைபெற்றது. இக்கலந்தரையாடலில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின்...
இந்தோனேசியாவின் தீவிர இஸ்லாமிய மாகாணமான ஆச்சேவில், திருமணத்திற்கு வெளியே பாலியல் உறவில் ஈடுபட்டதற்காக இரண்டு பெண்களுக்கும் இரண்டு ஆண்களுக்கும் தலா 100 பிரம்படிகள்...
இங்கிலாந்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் எந்த நேரத்திலும் பேருந்தில் இலவசமாகப் பயணிக்கலாம் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. தற்போது, ​​மாற்றுத்திறனாளிகளுக்கான பேருந்து அட்டைகள் வார நாட்களில்...
முன்னாள் கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத்தின் கடத்தல் மற்றும் கொலை படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக, முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான்...
யாழ்ப்பாணம் குறிகட்டுவான் கடற்பகுதியில் இடம்பெற்ற படகு விபத்தில் , சிக்கிய 02 பெண்கள் உள்ளிட்ட 10 பேரும் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா...
இந்திய மீனவர்களின் தொடர்ச்சியான அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி முறைகளால் வடக்கு மாகாண மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்ற...
இலங்கை ஜனாதிபதி சீன முதலீட்டாளர்களுடன் சந்திப்பொன்றை கொழும்பில்  நடத்தியுள்ள நிலையில் ஜேவிபியின் செயலாளர் டில்வின் சில்வாவுக்கும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜாவுக்கும்...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ, இன்று காலை (12) குற்றவியல் புலனாய்வுத் துறைக்கு (CID) வருகை தந்தார்.  தொடர்ந்து...
யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு வழித்தட அனுமதிகள் இன்றி சேவையில் ஈடுபடும் சொகுசு பேருந்துகள் மற்றும் உரிய பதிவுகள் இன்றி , வெளிமாவட்ட உத்தியோகஸ்தர்களுக்கு...
ஆஸ்திரேலிய அணி வியாழக்கிழமை டார்வின் நகரில் வங்கதேசத்தை எதிர்கொள்வதன் மூலம், அடுத்த 12 மாதங்களில் 20 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரைத் தொடங்குகிறது....