August 28, 2026

புதிய தகவல்கள்

கிளிநொச்சியில் முன்னாள் போராளிகளின் தற்போதைய சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நிலைமைகள் குறித்த கலந்தரையாடல் நடைபெற்றது. இக்கலந்தரையாடலில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின்...
இந்தோனேசியாவின் தீவிர இஸ்லாமிய மாகாணமான ஆச்சேவில், திருமணத்திற்கு வெளியே பாலியல் உறவில் ஈடுபட்டதற்காக இரண்டு பெண்களுக்கும் இரண்டு ஆண்களுக்கும் தலா 100 பிரம்படிகள்...
இங்கிலாந்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் எந்த நேரத்திலும் பேருந்தில் இலவசமாகப் பயணிக்கலாம் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. தற்போது, ​​மாற்றுத்திறனாளிகளுக்கான பேருந்து அட்டைகள் வார நாட்களில்...
முன்னாள் கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத்தின் கடத்தல் மற்றும் கொலை படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக, முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான்...
யாழ்ப்பாணம் குறிகட்டுவான் கடற்பகுதியில் இடம்பெற்ற படகு விபத்தில் , சிக்கிய 02 பெண்கள் உள்ளிட்ட 10 பேரும் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா...
இந்திய மீனவர்களின் தொடர்ச்சியான அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி முறைகளால் வடக்கு மாகாண மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்ற...
இலங்கை ஜனாதிபதி சீன முதலீட்டாளர்களுடன் சந்திப்பொன்றை கொழும்பில்  நடத்தியுள்ள நிலையில் ஜேவிபியின் செயலாளர் டில்வின் சில்வாவுக்கும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜாவுக்கும்...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ, இன்று காலை (12) குற்றவியல் புலனாய்வுத் துறைக்கு (CID) வருகை தந்தார்.  தொடர்ந்து...
யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு வழித்தட அனுமதிகள் இன்றி சேவையில் ஈடுபடும் சொகுசு பேருந்துகள் மற்றும் உரிய பதிவுகள் இன்றி , வெளிமாவட்ட உத்தியோகஸ்தர்களுக்கு...
ஆஸ்திரேலிய அணி வியாழக்கிழமை டார்வின் நகரில் வங்கதேசத்தை எதிர்கொள்வதன் மூலம், அடுத்த 12 மாதங்களில் 20 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரைத் தொடங்குகிறது....
பலதரப்புக்களினதும் கடுமையான எதிர்ப்புக்கள் மத்தியில் இலங்கையில் நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை திருத்துவது உள்ளிட்ட பல்வேறு விடயங்களை உள்ளடக்கிய 22வது அரசியலமைப்புத் திருத்தச்...
வரலாற்றுச் சிறப்புமிக்க மடு மாதாவின் ஆவணி மாதத் திருவிழா நேற்றைய தினம் வியாழக்கிழமை  கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி உள்ளது. மன்னார் மறைமாவட்ட ஆயர் அந்தோனிப்பிள்ளை...
சந்தங்கள் இணையவே வந்த பாடல்சரிகம சுரங்களில் எழுந்த பாடல் – உலகில்விந்தைகள் என்ன? இயற்கை கோலம்!விதவிதமாய் பாடல் ஒலிக்கக் கேட்கும்மனதினில் தோன்றும் இன்ப...
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்குள் கடமையில் இருந்த பெண் பாதுகாப்பு உத்தியோகஸ்தரை தாக்கி , அதனை காணொளி பதிவு செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண...

இலங்கைத் தமிழ் நாடக வரலாற்றில் “கோமாளிகள்” நாடகத் தொடர் ஒரு மிக முக்கியமான, வரலாற்றுச் சிறப்புமிக்க அத்தியாயமாகும். 1970-களில் இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் (CBC)...
யாழ்ப்பாண நூலகம் தீக்கிரையாக்கப்பட்டது தொடர்பில் நாம் இன்றும் வருந்தி கொண்டிருப்பது மட்டும் நமது பணியாக இருக்காது. அதனை மீள கட்டியெழுப்ப வேண்டும் என்றே...
அதீத போதைக்கு அடிமையான இளைஞன் வெளிநாட்டில் வசிக்கும் நபர் ஒருவருடைய பூட்டிய வீட்டினுள் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.  மானிப்பாய் பகுதியை சேர்ந்த 39...
முன்னாள் காவல்துறைத் தலைவர் சி.டி. விக்ரமரத்ன இன்று காலை (17) துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். முல்லேரியாவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதே அவர் இறந்துவிட்டதாக...
ஜோர்டானில் உள்ள அமெரிக்க விமானப்படைத் தளம் ஒன்று செவ்வாயன்று ஈரானிய பாலிஸ்டிக் ஏவுகணைகளால் குறிவைக்கப்பட்டதாக ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரக் காவலர் படை (IRGC) கூறியதுடன்,...
ஈரானின் பலத்த பாதுகாப்புடன் உள்ள பிக்காக்ஸ் மலை அணுசக்தி நிலையம் அழிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், இந்த...
மாண்புமிகு அமைச்சருக்கு ஒரு பணிவான வேண்டுகோள் வடக்கு மாகாணத்தில் சாதாரண கிரிக்கெட் மைதானம் ஒன்றை அமைப்பதற்குப் பதிலாக, சர்வதேச தரத்திலான முழுமையான கிரிக்கெட்...
பிரபல பின்னணி பாடகி S. ஜானகியின் மறைவிற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். குடியரசுத்...
தற்போதைய திசைக்காட்டி அரசாங்கம் நீதிமன்றின் சுயாதீனத்தை அழிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார்.  கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரிக் கேட்போர் கூடத்தில்...
பிரபல நடிகரும், இயக்குநருமான கே. பாக்கியராஜ் (73) உடல்நலக்குறைவால் இன்று காலமாகியுள்ளார். திடீர் மாரடைப்பு ஏற்பட்டு சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்,...