யேர்மனி, டோட்முண்ட் (Dortmund) நகரில் வாழும் பல்துறை ஆளுமையாளர் திரு. S. சிவராம் அவர்கள் இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
இந்த இனிய நாளில், அவரது அன்பு மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், சகோதரி, மைத்துனர்மார், மைத்துனிமார் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டு மகிழ்ச்சியோடு கொண்டாடி வருகின்றனர்.
, திரு. சிவராம் அவர்கள் என்றும் குறைவற்ற ஆரோக்கியத்தோடும், நீடித்த புகழோடும், எல்லாச் செல்வங்களும் பெற்று, பல்லாண்டு காலம் தங்களது பல்துறைப் பணிகளைத் தொடர்ந்து சிறக்க எமது மனமார்ந்த நல்வாழ்த்துகள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! 💐✨
