யா/இணுவில் மேற்கை பிறப்பிடமாகவும் இணுவில் கிழக்கு அங்களப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட
திரு பொன்னம்பலம் பரணீதரன்[இணுவில் அண்ணா தொழிலக செல்வராணி அக்காவின் கணவர் மற்றும் மறைந்த இளந்தாரி கோயில் பூசகரின் மருமகன்]அவர்கள் 18.08.2026 இன்று செவ்வாய்க் கிழமை இறைவனடி சேர்ந்தார்.
இறுதிக் கிரியைகள் ,
19.08.2026 நாளை புதன்கிழமை காலை 11.00 மணிக்கு அன்னாரது இல்லத்தில் நடைபெறும்.
அவரது பிரிவால் துயருறும் குடும்பதார்கு இணுவில் கனடா ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதுடன் அவரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறது.
