திரு விசுவலிங்கம் கருணாகரன் அண்ணா அவர்கள் இறைவனடி சேர்ந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது . அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்,அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்து கொள்கிறோம்
வசீகரன் குடும்பத்தினர்
