இலங்கையில் இன்று (29) நள்ளிரவு முதல் சிற்றுண்டிகளின் விலை 5 ரூபாயால் அதிகரிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த விடயத்தினை அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி, ரொட்டி, பரோட்டா மற்றும் சிற்றுண்டி வகைகள் உள்ளிட்ட கோதுமை மா சார்ந்த உணவுப் பொருட்களின் விலைகள் இவ்வாறு அதிகரிக்கப்படவுள்ளன.
யாழ். நகர மத்தியில் சகிக்க முடியாத துர்நாற்றம்! மாநகரசபை தூங்குகின்றதா…. பொதுமக்கள் விசனம்
யாழ். நகர மத்தியில் சகிக்க முடியாத துர்நாற்றம்! மாநகரசபை தூங்குகின்றதா…. பொதுமக்கள் விசனம்
புதிய விலைகள்
இன்று (29) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் கோதுமை மாவின் விலை 17 ரூபாயினால் அதிகரித்துள்ளதைக் கருத்திற்கொண்டு இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படுவதாக சங்கம் தெரிவித்துள்ளது.
