திருமதி சின்னத்துரை தங்கம்மா அவர்கள் நயினாதீவு
நயினாதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி.சின்னத்துரை தங்கம்மா அவர்கள் இன்று (தனது 106 வது வயதில் )25.04.2026 சனிக்கிழமை நயினாதீவில் காலமானார் இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.மேலதிக விபரம் பின்னர் அறியத்தரப்படும்
தகவல்
குடும்பத்தினர்..