வாழ்ந்த காலம் நினைவாக… விட்டுச் சென்ற அன்பு வழிகாட்ட… நெஞ்சங்களில் நீங்காத இடம் பிடித்த அமரர் பெனடிக்ட் சுவைக்கின் (கிஞ்சி லி) நல்ல உள்ளத்திற்கு எங்கள் கண்ணீர் அஞ்சலி…
அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக அல்லைப்பிட்டியில் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருக்கின்றது. நாளை (04.09.2026) வெள்ளிக்கிழமை அல்லைப்பிட்டியிலிருந்து மதியம் 1.00 மணிக்கு உடலை குருநகருக்கு எடுத்து சென்று புனித யாகப்பர் ஆலயத்தில் மதியம் 2.30 மணிக்கு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும். பின்பு யாழ் பெரிய கோவில் சேமக்காலையில் உடல் நல்லடக்கம் செய்யப்படும்.
