புளியங்கூடல்
புளியங்கூடலைச்சேர்ந்த தெய்வத்திருமதி கிருபாகரன் வளர்மதி அவர்கள் 18.09.2026 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்துவிட்டார்.
அன்னாரின் ஆத்மா அன்னை ஶ்ரீ இராஜ மகாமாரி அம்பாள் திருப்பாதங்களில் சரணடையப்பிரார்த்திப்போம்.
ஓம் சாந்தி…ஓம் சாந்தி…ஓம் சாந்தி…
தாய்சக்தி கலைக்கூடம்.
செருத்தனைப்பதி
புளியங்கூட
