யாழ் சுழிபுரம் பிரதானவீதியில் உமாபவனம் எனும் வீட்டில் வசித்து பின்னாளில் பிரித்தானியாவில் வாழ்ந்துவந்த திருமதி இராஜேஸ்வரி(பேபி) சச்சிதானந்தன் அவர்கள் இன்று 28/08/2026 வெள்ளிக்கிழமை இறைபதமடைந்துவிட்டாரெனும் துயரச்செய்தியினை நண்பர்கள் உறவினர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றேன், அன்னார் காலஞ்சென்ற திருவாளர் சச்சிதானந்தன் அவர்களின் அன்பு மனைவியும், சிறிக்குமார் (பிரான்ஸ்) ரதிக்கா ( பிரித்தானியா) தர்ஷிகா (கனடா) ஆகியோரின் அன்புத்தாயாரும், காந்தரூபி (பிரான்ஸ்), ராஜேந்திரன் ( பிரித்தானியா) குமரேஸ்வரன் ( கனடா) ஆகியோரின் அன்பு மாமியுமாவார், அன்னாரது இறுதிக்கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.
