தம்பாலை அச்சுவெலியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அமரர்
மயில்வாகனம் தில்லைநாராயணன்
தோற்றம்: 19.05.1947
மறைவு: 30.07.2026
நீங்கள் எங்களை விட்டு பிரிந்தாலும், நினைவுகளில் என்றும் நீங்காத ஒளி நீங்களே…
நீங்கள் விட்டுச் சென்ற அன்பும், அறிவும், எங்களை வழிநடத்தும் விளக்காகும்…
உங்கள் ஆன்மா இளைப்பாற இறைவனை வேண்டிக்கொள்கிறோம்…
பிரிவால் துயருறும்
குடும்பத்தினர்
