தமிழின அழிப்பு நினைவுநாள் – முள்ளிவாய்க்கால் 17-வது ஆண்டு நினைவு.(18.05.2026) 13:30 மணிக்கு(ஜெர்மனி)
மே 18, 2009 அன்று இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தபோது முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களை நினைவு கூரும் வகையில்...
