சபரகமுவ பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற கடுமையான பகிடிவதை காரணமாக 23 வயதான மாணவர் சரித் திலீஷான் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து, தொடர்புடைய 11 மாணவர்களைப்...
admin
நீதிமன்றங்களால் கைது பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரை கைதுசெய்வதிலிருந்து தப்பிக்க உதவியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள வங்கி அதிகாரி...
தேசிய மக்கள் சக்தியின் (NPP) கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியஆரச்சி அத்துருகிரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பனாகொடை பகுதியில் நேற்று...
ஐபிசி தமிழ் கந்தையா பாஸ்தரனின் தயாரிப்பில் உருவாகி கடந்த 02 ஆம் திகதி வெளியாகிய போராட்டம் முழுநீள திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை உலகெங்கிலும்...
உடலினுள் அதிகரித்துள்ள கொழுப்புக்கள் ஒருவரது தோற்றத்தை மட்டும் பாதிப்பதில்லை அந்த கொழுப்புக்களானது சர்க்கரை நோய், இதய நோய் மற்றும் பிற ஆரோக்கிய பிரச்சனைகளின்...
ஈரானுக்கு எதிரான போர் மிக விரைவிலேயே முடிவுக்கு வந்துவிடும் என்றும் மற்றும் அந்நாட்டின் இராணுவமும் பொருளாதாரமும் முற்றாக அழிக்கப்பட்டுவிட்டதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்...
முன்னாள் முதன்முதல்வர் ஷிரந்தி ராஜபக்ச கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் IBC தமிழின் அதிர்வு நிகழ்ச்சி இப்பதிவில் ஆராய்கிறது. சட்டத்தின் முன்...
சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் உள்ள அரச அரண்மனைக்கு வெளியே ஆயுதத்துடன் இருந்த நபர் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். அரண்மனை அருகே...
அர்ஜென்டினா கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி, தனது நாட்டுக்காக விளையாடிய சர்வதேச கால்பந்து பயணத்தை உணர்ச்சிகரமாக முடித்துக்கொண்டார். இதன் மூலம்...
ஏமனில் அரசுப் படைகளுக்கும் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஏடன் சர்வதேச விமான நிலையம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. ஏமன் போக்குவரத்து...
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு சிறைச்சாலை ஆடை வழங்கப்பட்டமையானது சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டம் மற்றும் திணைக்களத்தின்...
கைரல் தன்மை மற்றும் உயிரின் வேதியியல் தோற்றம் தொடர்பான முக்கியமான கண்டுபிடிப்புகளுக்காக ஹென்றி பி. ககன் மற்றும் கென்சோ சோய் ஆகிய இரு...
வளர்ச்சியடைந்த நாடுகளில் மேற்கொள்ளப்படுவது போன்ற வீதிப் பாதுகாப்பு முயற்சிகளை இலங்கையிலும் முன்னெடுக்கும் வகையில், கிளிநொச்சி ரோட்டரி கழகத்தின் Transport Safety Academy நிறுவப்பட்டு,...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 41ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவில், ஊடகக் கற்கைகள் துறையில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற திருகோணமலையைச் சேர்ந்த மாணவி தனுஷ்கா சஞ்ஜீவவிற்கு,...
பிரான்சின் ஸ்ட்ராஸ்பர்க் நகரில் உள்ள ஐரோப்பிய நாடாளுமன்றக் கட்டிடத்தில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சிலை காட்சிக்கு வைக்கப்பட்டது. டேனிஷ் கலைஞர் ஜென்ஸ்...
வவுனியா வெடுக்குநாறி மலையை மையப்படுத்தி 260 ஏக்கர் பகுதி தொல்பொருளியல் திணைக்களத்துக்கு சொந்தமாக்குவதற்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதோடு அதன் முதற்கட்டத்தில் 51 ஏக்கர்கள் நில...
இலங்கையில் ஆட்சியிலிருந்த எந்தவொரு அரசும் தனது காவியுடையினை கழற்றவில்லையென பொது பல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் குற்றஞ்சாட்டியுள்ளார். எனினும் ஞானசார...
ஹோர்முஸ் ஜலசந்தியைக் கடந்து சென்ற பனாமா கொடி ஏற்றிய எண்ணெய்க் கப்பல் மீது செவ்வாய்க்கிழமை காலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் கப்பலில்...
கிளிநொச்சி – உருத்திரபுரம் பகுதியில் கடந்த முதலாம் திகதி 17 வயதான சசிதரன் சமரழகி என்ற சிறுமி உயிரிழந்த சம்பவத்திற்கு நீதி கோரி...
ஊர்ப் பக்கம்போக முடியவில்லைஊரே மாறிப்போய்பேய்காடாய்க் கிடக்கிறது. மனிதத்துவம் அதுமரித்து மாதம் பலவோ?மரியாதை உணர்வுமரணித்துப் போச்சோ? ஈராயித்து ஒன்பதில்கொடும்போர் அங்கேநடந்த போதும் கூடஉயிருக்கு மதிப்பிருந்தது....
ஒரு காலத்தில் யாழ்ப்பாணத்தின் அரசியல் மேடைகளில் ஆண்களின் குரல்களே அதிகமாக கேட்கப்பட்டன. ஆனால் அந்த காலத்திலேயே, அரசியல் கூட்டங்களின் மேடையில் முதலில் தமிழ்...
ஈரான் ஆளில்லா விமான அச்சுறுத்தலை வளைகுடா நாடுகள் எதிர்கொள்ளும் நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்திற்கு 1 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுத விற்பனைக்கு...
டெல் அவிவ் நோக்கிச் சென்ற ஃப்ளைதுபாய் விமானத்தை மோதச் செய்யும் முயற்சியைத் தடுக்க உதவிய இந்திய விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருக்கு மண்டை...
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு நாள் மற்றும் T20 தொடர்களில் விளையாடிய வருகிறது. அந்தவகையில், இந்தியா மற்றும்...
