October 12, 2026

admin

யாழ்ப்பாணத்தில் எலி எச்சத்துடன் சவ்வரிசி மற்றும் காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த பல்பொருள் அங்காடி உரிமையாளருக்கு 36ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. உடுவில்...
சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் தலைவரும் அரசியல் ஆய்வாளருமான சட்டத்தரணி சி.அ.யோதிலிங்கம் காலமானார்.  சுகவீனம் காரணமாக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட...
யாழ்ப்பாணம் சங்கானை பகுதியில் புதிய மதுபான சாலைக்கு வழங்கிய அனுமதியை இரத்து செய்ய கோரி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சங்கானை பேருந்து நிலையம் முன்பாக...
தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த நீதிபதி நவனெதெம் “நவி” பிள்ளை, அமைதி மற்றும் சர்வதேச சட்டத்தை மேம்படுத்துவதற்காக ஆற்றிய பங்களிப்புகளுக்காக 2026ஆம் ஆண்டுக்கான நோபல் அமைதிப்...
அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட PSTA சட்டத்தை இரத்துச் செய்யக் கோரி, இன்றைய தினம் வெள்ளிக்கிழமை  யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. மன்னார்...
களுத்துறை, நாகோடா சாலையில் உள்ள ஒரு விடுதிக்கு அருகே டி-56 ரக துப்பாக்கியால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்,...
நீதிமன்ற உத்தரவின் பேரில் கிரான்குளம் இந்து மயானத்திலிருந்து தோண்டி எடுக்கப்பட்ட சர்வேஸ்வரன் கஜேந்தினியின் சடலத்தின் எஞ்சிய பாகங்கள் நேற்று வியாழக்கிழமை (8) மாலை...
சபாநாயகர் (டாக்டர்) ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக எதிர்க்கட்சியினரால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று (09) பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோகனதீரவிடம் கையளிக்கப்பட்டது....
ஜனாதிபதி செயலகம் மற்றும் முதியோர் செயலகம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ள முதியோர் பசுமை நல்லிணக்க சைக்கிள் சவாரி, இன்று காலை வவுனியா...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார். உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில்,...
யாழ்ப்பாணம், ஹம்பாந்தோட்டை, அநுராதபுரம், குருநாகல் மற்றும் கம்பஹா ஆகிய ஐந்து மாவட்டச் செயலகங்களில் புதிய மோட்டார் சைக்கிள்களைப் பதிவு செய்யும் வசதி எதிர்வரும்...
வெனிசுலாவின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா ஃப்ளோரஸ் ஆகியோர் சித்திரவதை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக அமெரிக்க அரசு...
சந்தையில் போலி களைநாசினிகளின் ஊடுருவல் அதிகரித்துள்ளதால் நெல் விளைச்சல் வீழ்ச்சியடைந்து விவசாயிகள் பாதிக்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நாடாளுமன்றில் உரையாற்றும் போது...
உக்ரைனின் பிலுகி நகரில் ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 5 சிறுவர்கள் உட்பட 22 பேர் உயிரிழந்துள்ளதுடன் மற்றும் கிராமாடோர்ஸ்கில் பேருந்துகள் மீதான...
ஞானசார தேரரிற்கு காவியுடை கழற்றப்பட்ட விவகாரம் அனுர அரசிற்கு பௌத்த மத பீடங்களிலிருந்து அழுத்தங்களை தோற்றுவித்துள்ளது. இந்நிலையில்டி பிக்குகள் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்படும்...
இந்திய மீனவர்களின் அத்துமீறல்களால்  வடக்கில் நாங்கள் பாதிக்கப்பட்டோம். அந்த பாதிப்பிலிருந்த எங்களுக்கு ஒரு  நிவாரணியாக இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதியின் கருத்தை பார்க்கிறோம்...
தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷ, இன்று (08) கொழும்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட...
கனடாவைச் சேர்ந்த கவிஞரும் கட்டுரையாளருமான ஆன் கார்சனுக்கு 2026ஆம் ஆண்டுக்கான இலக்கிய நோபல் பரிசு வழங்கப்படுவதாக ஸ்வீடன் அகாதமி வியாழக்கிழமை அறிவித்தது. கார்சனின்...
நேட்டோ கூட்டணியில் உக்ரைன் உறுப்பினராக இல்லாத நிலையிலும், நேட்டோவின் உயர்மட்ட இராணுவத் தலைவர்கள் உக்ரைன் தலைநகர் கீவுக்கு கூட்டுப் பயணம் மேற்கொண்டுள்ளனர். இந்தப்...
ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி போராளிகள் சவுதி அரேபியா மீது தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யேமனில் சர்வதேச அங்கீகாரம் பெற்ற,...
கிழக்கு உக்ரைனின் கிரமடோர்ஸ்க் நகரில் இரண்டு பயணிகள் பேருந்துகள் மீது ரஷ்யப் படைகள் நடத்தியதாகக் கூறப்படும் தாக்குதலில் குறைந்தது 30 பேர் உயிரிழந்துள்ளதாகவும்,...
யாழ்ப்பாணம் , வலி.வடக்கில்  புதிதாக திறக்கப்படவுள்ள மதுபான சாலைக்கு அனுமதி வழங்க கூடாது என தெல்லிப்பளையில் எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. தெல்லிப்பளை சந்தியில்...
பிரிட்டனின் மிகப் பழமையானதும் பரவலாக அறியப்பட்டதுமான மருந்தகம் மற்றும் சில்லறை விற்பனைத் தொடரான பூட்ஸ், கனடாவின் கோடீஸ்வர வெஸ்டன் குடும்பத்தின் கட்டுப்பாட்டுக்குள் செல்லவுள்ளது....
பிரான்சில் கடந்த சில வாரங்களாக மாணவர்கள் தலைமையில் நடைபெற்று வரும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் போராட்டங்களில் ‘ஸ்டிங் பால்’...