November 16, 2026

Month: October 2026

யாழ்ப்பாணம் – கொக்குவில் இந்துக் கல்லூரியில் இந்திய இராணுவத்தால் நடாத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் 39 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றையதினம் சனிக்கிழமை...
இணையப் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள், காட்டுத்தீ, கடுமையான வெப்பம் மற்றும் வறட்சி உள்ளிட்ட அவசரநிலைகளை எதிர்கொள்ளும் வகையில், மூன்று நாட்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை...
அமெரிக்காவின் இடைக்காலத் தேர்தல்களில் அரசியல் செல்வாக்கை ஏற்படுத்துவதற்காக, உலகின் மிகப் பெரிய செல்வந்தர்களில் ஒருவரான எலான் மஸ்க் தனது சொந்தப் பணத்திலிருந்து 446...
ஈராக் வான்வெளியில் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச உயரத்திற்குக் கீழே டஜன் கணக்கான விமானங்களை இயக்கியமைக்காக, ஏர் பிரான்ஸ் மற்றும் கேஎல்எம் (KLM) விமான நிறுவனங்களுக்கு...
பூநகரியில் பெரும் சோகம்! ஒரே வீட்டில் தந்தையும் மகனும் அடுத்தடுத்த நாட்களில் உயிரிழப்பு! கிளிநொச்சி, பூநகரி, மன்னார் வீதி, ஐந்தாம் கட்டை காவாய்க்குளம்...
பேராசிரியர் ராஜ் சோமதேவாவின் தொல்லியல் கண்டுபிடிப்புகள் மற்றும் வடக்குக் காத்திருக்கும் மக்களுக்கான அவற்றின் தாக்கங்கள் பற்றிய விரிவான ஆய்வு ராஜ் சிவநாதன், மெல்போர்ன்,...
மேற்குக் கரையின் ஹெப்ரான் நகருக்கு அருகே இராணுவச் சாவடி மீது பலஸ்தீனர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இஸ்ரேல் படையினர் இருவர் கொல்லப்பட்டனர். இதையடுத்து...
யுத்தம் முடிவுக்கு வந்து 17வருடங்கள் கடந்துள்ள நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் துணுக்காய் ஆலங்குளம் பகுதியில் இலங்கை இராணுவம் பாரிய ஒத்திகை நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது....
ஞானசார தேரருக்கு மீண்டும் காவியுடையினை அணிவிப்பது தொடர்பில் உத்தரவு பிறப்பிப்பதற்கு நீதிமன்றத்திற்கு எவ்வித அதிகாரமும் இல்லை என கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று...
தென்மேற்கு  சீனாவின் திபெத்தில் நேற்று வியாழக்கிழமை இரவு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 16 பேர் உயிரிழந்ததாகவும், 65 பேர் காயமடைந்ததாகவும் சீன...
இளம் பெண்ணொருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட பொல்கஹவெல பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவரை எதிர்வரும் நவம்பர்...
பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரை உடனடியாக விடுவிக்குமாறு வலியுறுத்தி கொழும்பு விஹாரமஹா தேவி பூங்காவில் முன்னெடுக்கப்பட்டு வரும் சத்தியாகிரக போராட்டத்திற்கு...
இலங்கையின் சிறைச்சாலைகள் நரகத்தைப் போன்று காணப்படுவதாகவும், அங்கு கைதிகளுக்கும் சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கும் நிம்மதியற்ற நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பிள்ளைகளை பார்க்க  முடியாமல் கவலையுடன்உள்ளதாகவும் ஸ்ரீலங்கா...
டெல்லியில் போலி கடவுசீட்டு பெற்று , லண்டன் செல்வதற்காக சட்டவிரோதமான முறையில் தமிழகத்திற்குள் நுழைந்த மூன்று இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்  ராமேஸ்வரம் கடற்பகுதியில்...
யாழ்ப்பாணம் , மண்டைதீவு பகுதியில் உள்ள சுற்றுலா தளத்தில் இரவு நேர களியாட்ட நிகழ்வுகளை நடாத்துவதற்கு அனுமதி வழங்குவதில்லை என வேலணை பிரதேச...
மனித உரிமைகள், ஜனநாயகம் மற்றும் சிந்தனைச் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கான பங்களிப்புகளை அங்கீகரித்து ஐரோப்பிய ஒன்றியம் வழங்கும் 2026ஆம் ஆண்டுக்கான சாகரோவ் சிந்தனைச் சுதந்திரப்...
யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இன்று (23) கொட்டும் மழைக்கு...
​காலை சரியாக 10.00 மணி! யாழ்ப்பாண நூலக பொதுசன கேட்போர் கூடத்தில் பச்சிலைப் பள்ளி பிரதேச செயலாளர் திரு. த. ஜெயசீலன் அவர்களின்...
விரக்தி, வெறுப்பு, வேதனை என்று மனம் விரும்பாத உணர்வுகளை விதைத்துச் செல்கிறது காலம். என்னதான் மனத்தளவில் மரணத்தைப்பற்றிநினைக்காமல் வாழ்வை நகர்த்திச்செல்ல முயன்றாலும் காலமானவர்களும்காலமாகிக்...
முற்றுமுழுதாக ஈழத்துக்கலைஞர்களால் உருவாக்கப்பட்ட ‘வீரம் உடையாது‘ திரைப்படம் நாளை (23) வெளியாகின்றது. கர்ணன் படைப்பகம் தயாரிப்பிலும் எஸ்.விண்ணிதன் இயக்கத்திலும் உருவாகியுள்ள இந்தப்படத்தில் சபேசன்...
மாணவி கிருஷாந்தி படுகொலை குற்றவாளியான சோமரத்ன ராஜபக்சே நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்திலிருந்து சில பகுதிகள்: “நான் அரியாலை முகாமில் சிவில் நிர்வாகப் பணிகளில்...
2028ம் ஆண்டு ஜனவரி 5 முதல் 30 வரை அமெரிக்காவில் முதல் பிஃபா மகளிர் கிளப் உலகக் கோப்பை நடைபெறவுள்ளது.  இதில் ஆறு...
முழு அளவிலான போர் மீண்டும் தொடங்குமோ என்ற கவலைகளால் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஹோர்முஸ் ஜலசந்தியில் ஒரே இரவில் ஈரான் தாக்கியதாலோ...